காக்காசனத்தை எளிதாகக் கற்றுக் கொள்ளுங்கள்

No.of Classes: 1
No. of times you have attended the class:0

AVERAGE DURATION

33 Minutes

PROPS

Yoga Blocks

LEVEL

Intermediate

CALORIES BURNT

200-250

Description

 

இந்த வீடியோவில் காக்காசனத்தை எப்படி முறையாக

செய்வது என்பதை மாஸ்டர் மகேஷ் எளிதாக செய்து காட்டியுள்ளார். 

சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எளிதாக காக்காசனத்தை படிப்படியாக எப்படி 

செய்வது என்பதை மாஸ்டர் மகேஷ் அற்புதமாக விளக்கி உள்ளார். 

கைகள் தோள்பட்டைகள் வயிறு மற்றும் இடுப்பு சதைகளை எப்படி இந்த காக்காசனத்தின் 

மூலம் வலுப்படுத்துவது என்பதை வீடியோவின் மூலம் நீங்கள் கற்றுக்கொண்டு செய்து மகிழுங்கள்.

 

Other classes with Mahesh