15
பக்காசனத்தை படிப்படியாக எப்படி செய்வது
No.of Classes: 1
No. of times you have attended the class:0
Click thumbs up to update your “Yogimetre”
AVERAGE DURATION |
15 Minutes |
---|---|
PROPS |
Yoga Blocks |
LEVEL |
Intermediate |
CALORIES BURNT |
100-150 |
Do you find any information in this section inaccurate? help us with the suggestion, click here
Description
இந்த வீடியோவில் பக்காசனத்தை எப்படி முறையாக
செய்வது என்பதை மாஸ்டர் மகேஷ் எளிதாக செய்து காட்டியுள்ளார்.
சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை எளிதாக பக்காசனத்தை படிப்படியாக எப்படி
செய்வது என்பதை மாஸ்டர் மகேஷ் அற்புதமாக விளக்கி உள்ளார்.
கைகள் தோள்பட்டைகள் வயிறு மற்றும் இடுப்பு சதைகளை எப்படி
இந்த பக்காசனத்தின் மூலம் வலுப்படுத்துவது என்பதை
வீடியோவின் மூலம் நீங்கள் கற்றுக்கொண்டு செய்து மகிழுங்கள்.