90
முக்காலி சிரசாசனத்தை (Tripod Head Stand) செய்வது எப்படி?
No.of Classes: 1
No. of times you have attended the class:0
Click thumbs up to update your “Yogimetre”
AVERAGE DURATION |
90 Minutes |
---|---|
PROPS |
Yoga blocks, Yoga Straps, Wall |
LEVEL |
Advanced |
CALORIES BURNT |
800-900 |
Do you find any information in this section inaccurate? help us with the suggestion, click here
Description
முக்காலி சிரசாசனத்தை (Tripod Head Stand) எப்படி பாதுகாப்பாக செய்வது என்பதை
இந்த வீடியோவில் மாஸ்டர் மகேஷ் அருமையாக விளக்குகிறார்.
முடிந்தவரை பயிற்சி செய்யுங்கள் உடலை ரொம்பவும் வருத்திக் கொள்ள வேண்டாம்.
உங்களுக்கு கழுத்து வலி இருந்தால் பயிற்சி செய்ய வேண்டாம்
ஆயத்த போஸ்கள் மிகவும் முக்கியம். சிறந்த முன்னேற்றத்தைக் காண தவறாமல் செய்யுங்கள்.